‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படம், ஆக்ஷன் கலந்த குடும்பப் படமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்
இதற்கு தற்போதைய தலைப்பு தலைவர் 168 .ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ரூபன் இப்படத்தில் இணைந்துள்ளனர் . இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைப்பார்என தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில், இந்தப் படத்தின் காமெடியனாக சூரி ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியுடன் அவர் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.