ஜெயம் ரவியின் 25வது படத்தை அவரது அத்தை தயாரித்து வருகிறார். லக்ஷ்மன் இயக்கி வரும் இதில் ஹீரோயினாக நித்தி அகர்வால் நடித்து வருகிறார்.

இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாகப் படத்தின் பெயரை அறிவிக்கவில்லை என்றாலும், இப்படத்திற்கு `சர்வாதிகாரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.