சரத்குமார் நடிப்பில் ஏய் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலையே தமிழ் சினிமவில் பிரபலமானவர் நடிகை நமீதா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நமீதா உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானவர் .பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே திருமணமும் செய்துகொண்டார் .
இந்நிலையில் நன்றாக உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.
நமீதாவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நமீதாவா இது? இப்படி ஆளே மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.