இயக்குனர் விஜயசேகரன் இயக்கத்தில் பூனம் கவுர், நபிநந்தி, சுவாசிகா, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள படம் எவனும் புத்தனில்லை .
ஹிட்டன் ஒளிக்கருவி (கேமரா) காட்சிகள் உலகம் முழுக்க எப்படி வியாபாரம் ஆக்கப்படுகிறது என்கிற தகவலை இப்படத்தில் காட்டியுள்ளார்கள் .
இந்த படத்தில் பூனம் கவுர் நடித்த ஒரு பாடல் காட்சியை 100 லொகேஷன்களில் படமாக்கியுள்ளார். இதில் பூனம் கவுர் 100 உடைகள் அணிந்து ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.