‘வாமனன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
எண்ட்ரியாகி 10 வருடங்கள் ஆனாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்கவேயில்லை .
இந்த நிலையில் மிக கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.