
தன் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக இன்று திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஆனந்த விகடன் இதழில் எழுதப்பட்ட கட்டுரையை முரசொலியில் பிரசுரித்து அது தொடர்பாக கட்டுரையும் எழுதியதால்தான் கருணாநிதி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்காகத்தான் இன்று கோர்ட்டில் ஆஜரானார் கருணாநிதி.
“விகடனில் வெளியான அந்த கட்டுரையை இன்னும் படிக்கவில்லையா… படியஙுகள்” என்று குறிப்பிட்டு அக் கட்டுரையை தனது பிளாக்ஸ்பாட்டில் வெளியிட்டிருக்கிறது சட்டப்பஞ்சாயத்து இயக்கம்.
அதன் லிங்க்…
http://spicorruption.blogspot.in/2015/11/5.html
Patrikai.com official YouTube Channel