
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ’வீரம்’ . தமிழ்ஹில் வசூலை குவித்ததால் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில்ரீமேக் செய்யப்பட்டு தோல்வியடைந்தது.
தற்சமயம் இது இந்தியில் ’லேண்ட் ஆஃப் லுங்கி’ என்று பெயரிடப்பட்டு ரீமேக் செய்ய படுகிறது. இந்த ரீமேக்கை ஃபர்ஹாத் சம்ஜி இயக்குகிறார். சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். படக்குழு பற்றிய மற்ற விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
தற்போது அக்ஷய் குமார் ’வீரம்’ ரீமேக்கிலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக இளம் நடிகர் விக்கி கவுஷல் நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளீயாகியுள்ளது.
[youtube-feed feed=1]