
மணிரத்னம் கதை, வசனம் எழுத, தனா திரைக்கதை எழுதி இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக நடிக்கிறார். விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார்.
இளம் வயதிலேயே அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக் உயர்ந்துள்ளார். சிறிய வேடம் என்றாலும், நடிப்புக்கு முக்கியத்துவம் குடுத்து சம்மதம் தெரிவித்து விடுவார்.
இப்படி நடித்து கொண்டிருந்தவர் திடீரென முன்னணி ஹீரோ ஒருவருக்கு தங்கையாக நடிக்க ஓகே சொல்லியிருப்பது , கோலிவுட்டிடை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Patrikai.com official YouTube Channel