தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் கபடி வீராங்கனையை பற்றிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் கங்கனா ரணாவத்.
‘பங்கா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வினி அய்யர் திவாரி இயக்குகிறார்.
இந்நிலையில் கபடி பயிற்சியில் நடித்து கொண்டிருக்கும் கங்கானாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது . கபடி போட்டியாளர் போல் தன்னை மாற்றி கொண்டு வருகிறார் கங்கனா.