
பாலிவூட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைத்துள்ளனர்.

இதனை தனது இன்ஸ்டாகிராமில் இதனை லைவ்வாக பதிவு செய்துள்ளார்.

மேலும், தீபிகா அருகில் அந்த சிலை நிற்பதை பார்த்து இரட்டை சகோதரிகள் என்றும் ரசிகர்கள் கமாண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
[youtube-feed feed=1]