நேற்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் விருது வழங்கினார்.

மொத்தம் 58 பேருக்கு பத்ம பூஷன், பதமஸ்ரீ, விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மலையாள நடிகர் மோகன்லால், பிரபுதேவா, டிரம்ஸ் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.

நடிகர் பிரபுதேவா வேட்டி சட்டை அணிந்து வந்து விருதினை பெற்றுக்கொண்டார். இந்த போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel