சென்னை:
மே தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு பகல் பாராமல் உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது மனமார்ந்த மே தின வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel