காந்திநகர்:
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

டெடியாபடா, செக்படா, ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி சாலைக்கு ஓடிவந்தனர்.
இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
[youtube-feed feed=1]