ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியானின் பின்ஜூரா பகுதியில் ரோந்து சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

ராணுவத்தினரின் பதிலடியில் தீவரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel