மும்பை:
ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு மும்பை வந்தார். மும்பை நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியுள்ளார்.

இதேபோல் நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை விமானம் மூலம் மும்பை வந்தார். பின்னர் அனில் கபூர் வீட்டுக்கு சென்று ஸ்ரீதேவியின் மூத்த மகள், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
Patrikai.com official YouTube Channel