துபாய்:
பிரபல நடிகை ஸ்ரீதவி நேற்றுகாலமானார்.

துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குடும்பத்துடன் சென்ற அவர், நேற்று இரவு 11 மணி

அளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

முன்பாக அவர் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட கடைசி ஒளிப்படம் இவை.

Patrikai.com official YouTube Channel