
மதுரை:
இன்று மாலை நடிகர் கமல்ஹாசன் நடத்த இருக்கும் அரசியல் மாநாட்டில் மேடையில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரை சரிந்த்து.
நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரையின் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார். இதற்காக மதுரை ஒத்தக்கடை பகுதியில் பெரிய அளவில் மாநாட்டு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
இதில் மேடையில் பெரிய அளவில் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு வருகிறது. இது திடீரென சரிந்தது. தற்போது மீண்டும் இதை அமைக்கும் பணி நடந்துவருகிறது.
Patrikai.com official YouTube Channel