டில்லி:
டில்லி பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியாயினர். இச்சம்பவத்தில் 17 பேர் பலியாகினர். உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இரங்கல் செய்தியில்,‘‘ படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சுற்றியே எனது எண்ணங்கள் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]