சென்னை:
மக்கள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட கூடாது என நடிகர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தனது ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘மக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட கூடாது.
விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கைஎடுக்கப்படும். நமக்கு ஆக்கப்பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel