
சென்னை
திமுக தலைவர் கருணாநிதியை இன்று திருமாவளவன் சந்தித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக தாம் சென்றுள்ளதாக திருமாவளவன் கூறி உள்ளார்.
இந்த சந்திப்பின் போது திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் உடன் இருந்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து திமுக தரப்பில் எந்த விவரமும் வெளியிடப் படவில்லை.
Patrikai.com official YouTube Channel