
பிராகு
முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான ஜனா நோவோட்னா மரணம் அடைந்தார்.
செக்கோஸ்லோவேகியா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. இவர் 1998ஆம் வருடம் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றவர்.
நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிப் பட்டு வந்த ஜனா தனது 49 வயதில் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது உலக டென்னிஸ் சங்க அதிகாரபூர்வ இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]