சென்னை:
சமக தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோர் இன்று பிற்பகல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தனர்.
அங்கு கருணாநிதியை அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது கருணாநிதியின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
Patrikai.com official YouTube Channel