
சென்னை:
சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்குமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் “ என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel