ஜெயலலிதா கலந்துகொண்ட இறுதி விழாஅன்று அவர் எப்படி இருந்தார் என்று மருத்துவர் சுதா சேஷய்யன்டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்துமூத்தபத்திரிகையாளர்ஷ்யாம்தனதுமுகநூல்பக்கத்தில்எழுதியுள்ளதாவது:
“ஜெயலலிதாகலந்துகொண்டகடைசிஅரசுவிழாபற்றியபுகைப்படம்ஒன்றைவெளியிட்டுச்செய்திபிரசுரித்துள்ளதுஇன்றையடைம்ஸ்ஆப்இந்தியாநாளேடு.
அது -சென்னைமெட்ரோஇரண்டாவதுவிரிவாக்கத்திட்டம்.சரியாகஒருவருடத்திற்குமுன்இன்றையதேதியில் – அதாவதுசெப்டம்பர் 21 ஆம்தேதி, 2016 அன்றுநடைபெற்றவிழாவில்இன்றையதுணைஜனாதிபதிவெங்கய்யாநாயுடுஅதில்கலந்துகொண்டார். ஜெயலலிதாகோட்டையில்இருந்தேகொடிஅசைத்தார்.
அதுவேபொதுமக்கள்அவரைக்கடைசியாகப்பார்த்தது.அந்தப்புகைப்படத்தையும்டைம்ஸ்பிரசுரித்துள்ளது.
மறுநாளேஅவர்அப்போலோஆஸ்பத்தியில்அனுமதிக்கப்பட்டார். (செப் 22, 2016) .74 நாட்களுக்குப்பிறகுஅவரதுஉயிரற்றஉடலையேமக்கள்பார்த்தார்கள்.
அந்தவிழாவைத்தொகுத்துவழங்கியவர்டாக்டர்சுதாசேஷய்யன்.மெட்ராஸ்மெடிக்கல்கல்லூரியின்இன்றையதுணைமுதல்வர். “ஜெயலலலிதாசுமார்முக்கால்மணிநேரத்திற்கும்முன்னதாகவந்துவிட்டதாகவும், சற்றுசோர்வாகஇருந்ததைத்தவிரவேறுபெரியஅளவிளானஅறிகுறிகள்அவரிடம்தெரியவில்லை”
என்றும்அவர்டைம்ஸ்இதழுக்குப்பேட்டிஅளித்துள்ளார்.
“ஜெயலலிதாமெதுவாகநடந்துபோனார்.கைப்பிடிக்கம்பிகளைப்பிடித்துக்கொண்டார்.நான்அவருக்குவணக்கம்சொல்லியபோதுமெலிதாகப்புன்னகைத்தார்.அவர்ஏதோசொல்லவிரும்பியதுபோல்தெரிந்தது.ஆனால்எதுவும்கூறவில்லை.பின்னர்அவரதுஉயிரற்றஉடலைத்தான்டிசம்பர்ஐந்தாம்தேதிபார்த்தேன்” என்றும்அவர்அந்தப்பேட்டியில்கூறியுள்ளார்.
டாக்டர்சுதாமருத்துவக்கல்லூரியின் “அனாடமி” பிரிவின் “சீஃப்”.ஜெயலலிதாஉடலை “எம்பாமிங்” (பதப்படுத்தும்பணி) செய்தவரும்அவர்தான்.”நான்அவரைக்கடைசியாகஉயிருடன்பார்த்தபோதுஎப்படிஇருந்தாரோ, அப்படித்தான்அவர்மரணித்திருந்தபோதும்இருந்தார்.” என்றும்குறிப்பிட்டுள்ளார்.