சென்னை
தமிழக அரசு கடந்த 2009லிருந்து 2014வரையிலான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு 2009 முதல் 2014 வரையிலான சிறந்த படம், நடிகர், நடிகை, வில்லன், நகைச்சுவை நடிகர், இயக்குனர், மற்றும் அனைத்து கலைஞர்களுக்குமான விருதுகளை அறிவித்துள்ளது.
விருதுகள் பட்டியல் பின் வருமாறு
2009
சிறந்த படம் (First Prize)
பசங்க
சிறந்த படம் (Second Prize)
மாயாண்டி குடும்பத்தார்
சிறந்த படம் (Third Prize)
அச்சமுண்டு அச்சமுண்டு
சிறந்த நடிகர்
கரண் (மலையன்)
சிறந்த நடிகை
பத்மப்ரியா (பொக்கிஷம்)
சிறந்த நடிகர் (Special Prize)
பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு)
சிறந்த நடிகை (Special Prize)
அஞ்சலி (அங்காடி தெரு)
சிறந்த வில்லன்
பிரகாஷ் ராஜ் (வில்லு)
சிறந்த நகைச்சுவை நடிகர்
கஞ்சா கருப்பு (மலையன்)
சிறந்த குணசித்திர நடிகர்
சரத் பாபு (மலையன்)
சிறந்த குணசித்திர நடிகை
ரேணுகா (அயன்)
சிறந்த இயக்குனர்
வசந்த பாலன் (அங்காடி தெரு)
சிறந்த கதாசிரியர்
சேரன் (பொக்கிஷம்)
சிறந்த வசனகர்த்தா
பாண்டி ராஜ் (பசங்க)
சிறந்த இசை அமைப்பாளர்
சுந்தர் C. பாபு (நாடோடிகள்)
சிறந்த பாடலாசிரியர்
யுகபாரதி (பசங்க)
சிறந்த பின்னணி பாடகர்
பாலமுரளிகிருஷ்ணா (பசங்க)
சிறந்த பின்னணி பாடகி
மஹதி (அயன்)
சிறந்த ஒளிப்பதிவாளர்
மனோஜ் பரமஹம்சா (ஈரம்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்
T.S. கிஷோர் மற்றும் ஸ்ரீராம் (பசங்க)
2010
சிறந்த படம் (First Prize)
மைனா
சிறந்த படம் (Second Prize)
களவாணி
சிறந்த படம் (Third Prize)/ Special
புத்ரன் / நம்ம கிராமம்
சிறந்த நடிகர்
விக்ரம் (ராவணன்)
சிறந்த நடிகை
அமலா பால்(மைனா)
சிறந்த நடிகர் (Special Prize)
ஒய் ஜி மகேந்திரா (புத்ரன்)
சிறந்த நடிகை (Special Prize)
சங்கீதா (புத்ரன்)
சிறந்த வில்லன்
திருமுருகன் (களவாணி)
சிறந்த நகைச்சுவை நடிகர்
தம்பி ராமையா (மைனா)
சிறந்த குணசித்திர நடிகர்
சமுத்திரக் கனி (ஈசன்)
சிறந்த குணசித்திர நடிகை
சரண்யா பொன்வண்ணன் (களவாணி)
சிறந்த இயக்குனர்
பிரபு சாலமன் (மைனா)
சிறந்த கதாசிரியர்
சற்குணம் (களவாணி)
சிறந்த வசனகர்த்தா
சற்குணம் (களவாணி)
சிறந்த இசை அமைப்பாளர்
யுவன் சங்கர் ராஜா (பையா)
சிறந்த பாடலாசிரியர்
பிறைசூடன் (நீயும் நானும்)
சிறந்த பின்னணி பாடகர்
கார்த்திக்(ராவணன்)
சிறந்த பின்னணி பாடகி
சின்மயி (எந்திரன்)
சிறந்த ஒளிப்பதிவாளர்
சந்தோஷ் சிவன், மணிகண்டன் (ராவணன்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்
அஸ்வத் ராம் (நந்தலாலா)
2011
சிறந்த படம் (First Prize)
வாகை சூடவா
சிறந்த படம் (Second Prize)
தெய்வத் திருமகள்
சிறந்த படம் (Third Prize)
உச்சிதனை முகர்ந்தால் / மெரினா
சிறந்த நடிகர்
விமல் (வாகை சூட வா)
சிறந்த நடிகை
இனியா (வாகை சூட வா)
சிறந்த நடிகர் (Special Prize)
சிவ கார்த்திகேயன் (மெரினா)
சிறந்த நடிகை (Special Prize)
அனுஷ்கா (தெய்வத் திருமகள்)
சிறந்த வில்லன்
பொன்வண்ணன் (வாகை சூட வா)
சிறந்த நகைச்சுவை நடிகர்.
நகைச்சுவை நடிகை
மனோ பாலா (பல படங்கள்)
தேவ தர்ஷினி (காஞ்சனா)
சிறந்த குணசித்திர நடிகர்
நாசர் (தெய்வத் திருமகள்)
சிறந்த குணசித்திர நடிகை
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் (உச்சிதனை முகர்ந்தால்)
சிறந்த இயக்குனர்
ஏ எல் விஜய் (தெய்வத் திருமகள்)
சிறந்த கதாசிரியர்
ராதா மோகன் (பயணம்)
சிறந்த வசனகர்த்தா
பாண்டிராஜ் (மெரினா)
சிறந்த இசை அமைப்பாளர்
ஹாரிஸ் ஜெயராஜ் (கோ)
சிறந்த பாடலாசிரியர்
முத்துலிங்கம் (மேதை)
சிறந்த பின்னணி பாடகர்
ஹரி சரண் (தெய்வத் திருமகள்)
சிறந்த பின்னணி பாடகி
ஸ்வேதா மோகன் (பல படங்கள்)
சிறந்த ஒளிப்பதிவாளர்
பாலசுப்ரமணியம் (180)
சிறந்த குழந்தை நட்சத்திரம்
சாரா (தெய்வத் திருமகள்)
2012
சிறந்த படம் (First Prize)
வழக்கு எண் 18/9
சிறந்த படம் (Second Prize)
சாட்டை
சிறந்த படம் (Third Prize)/ Special
தோணி /கும்கி
சிறந்த நடிகர்
ஜீவா (நீதானே என் பொன்வசந்தம்)
சிறந்த நடிகை
லட்சுமி மேனின் (கும்கி/சுந்தர பாண்டியன்)
சிறந்த நடிகர் (Special Prize)
விக்ரம் பிரபு (கும்கி)
சிறந்த நடிகை (Special Prize)
சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
சிறந்த வில்லன்
விஜய் சேதுபதி (சுந்தர பாண்டியன்)
சிறந்த நகைச்சுவை நடிகர்
நடிகை
சூரி (பல படங்கள்)
ஆர்த்தி (பாரசீக மன்னன்)
சிறந்த குணசித்திர நடிகர்
நரேன் (மனம் கொத்திப் பறவை)
சிறந்த குணசித்திர நடிகை
ரேவதி (அம்மாவின் கைப்பேசி)
சிறந்த இயக்குனர்
பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
சிறந்த கதாசிரியர்
பிரபாகரன் (சுந்தரப் பாண்டியன்)
சிறந்த வசனகர்த்தா
அன்பழகன் (சாட்டை)
சிறந்த இசை அமைப்பாளர்
இமான் (கும்கி)
சிறந்த பாடலாசிரியர்
நா. முத்துக்குமார்
சிறந்த பின்னணி பாடகர்
ரஞ்சித் (கும்கி)
சிறந்த பின்னணி பாடகி
ஷ்ரேயா கோஷல் (கும்கி)
சிறந்த ஒளிப்பதிவாளர்
சுகுமார் (கும்கி)
2013
சிறந்த படம் (First Prize)
ராமானுஜன்
சிறந்த படம் (Second Prize)
தங்க மீன்கள்
சிறந்த படம் (Third Prize)/ Special
பண்ணையாரும் பத்மினியும் / ஆள்
சிறந்த நடிகர்
ஆர்யா (ராஜாராணீ)
சிறந்த நடிகை
நயன்தாரா (ராஜாராணி)
சிறந்த நடிகர் (Special Prize)
விஜய் சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும்)
சிறந்த நடிகை (Special Prize)
நஸ்ரியா நஜீம் (நேரம்)
சிறந்த வில்லன்
விடியல் ராஜ் (ஆள்)
சிறந்த நகைச்சுவை நடிகர்
சத்யன் (ராஜாராணி)
சிறந்த குணசித்திர நடிகர்
ஜெயப்ரகாஷ் (பண்ணையாரும் பத்மினியும்)
சிறந்த குணசித்திர நடிகை
துளசி (பண்ணையாரும் பத்மினியும்)
சிறந்த இயக்குனர்
ராம் (தங்க மீன்கள்)
சிறந்த கதாசிரியர்
பாலு மகேந்திரா (தலைமுறைகள்)
சிறந்த வசனகர்த்தா
அட்லீ (ராஜாராணி)
சிறந்த இசை அமைப்பாளர்
ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)
சிறந்த பாடலாசிரியர்
நா. முத்துக்குமார் (தங்க மீன்கள்)
சிறந்த பின்னணி பாடகர்
எஸ். பி. பி சரண் (பண்ணையாரும் பத்மினியும்)
சிறந்த பின்னணி பாடகி
சந்தியா (பண்ணையாரும் பத்மினியும்)
சிறந்த ஒளிப்பதிவாளர்
சித்தார்த் (ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை)
சிறந்த குழந்தை நட்சத்திரம்
சாதனா (தங்கமீன்கள்)
2014
சிறந்த படம் (First Prize)
குற்றம் கடிதல்
சிறந்த படம் (Second Prize)
கோலி சோடா
சிறந்த படம் (Third Prize)/ Special
நிமிர்ந்து நில் / காக்கா முட்டை
சிறந்த நடிகர்
சித்தார்த் (காவியத் தலைவன்)
சிறந்த நடிகை
ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)
சிறந்த நடிகர் (Special Prize)
பாபி சிம்ஹா (ஜிகர் தண்டா)
சிறந்த நடிகை (Special Prize)
ஆனந்தி (கயல்)
சிறந்த வில்லன்
பிருத்வி ராஜ் (காவியத் தலைவன்)
சிறந்த நகைச்சுவை நடிகர்
சிங்க முத்து (பல படங்கள்)
சிறந்த குணசித்திர நடிகர்
நாசர் (காவியத் தலைவன்)
சிறந்த குணசித்திர நடிகை
குயிலி (காவியத்தலைவன்)
சிறந்த இயக்குனர்
ராகவன் (மஞ்சப்பை)
சிறந்த கதாசிரியர்
வினோத் (சதுரங்க வேட்டை)
சிறந்த வசனகர்த்தா
வேல்ராஜ் (வேலை இல்லா பட்டதாரி)
சிறந்த இசை அமைப்பாளர்
ஏ ஆர் ரகுமான் (காவியத் தலைவன்)
சிறந்த பாடலாசிரியர்
நா. முத்துக் குமார் (சைவம்)
சிறந்த பின்னணி பாடகர்
ஹரிசரண் (காவியத்தலைவன்)
சிறந்த பின்னணி பாடகி
உத்ரா உன்னிகிருஷ்ணன் (சைவம்)
சிறந்த ஒளிப்பதிவாளர்
நிரவ் ஷா (காவியத் தலைவன்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்
விக்னேஷ், ரமேஷ் (காக்கா முட்டை)