ஜெய்ப்பூர்

ராஜஸ்தானிலுள்ள ஒரு கிராமத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் சூட்டப்படுகிறது.

சுலப் இண்டெர்நேஷனல் என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் தலைவரும் பிந்தேஷ்வர் பதக் ஆவார்.

ராஜஸ்தான் கிராமத்தில் மேவாட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயரை சூட்டப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்தியா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தவே இப்படி ட்ரம்ப் பெயரை ஒரு கிராமத்துக்கு சூட்டப் போவதாக பிந்தேஷ்வர் பதக் கூறுகிறார்.