அஜித் நடித்திருக்கும் விவேகம் படத்தின் டீசர் நேற்று இரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது.
ரஜினியின் கபாலி பட டீசரை ஒரு மணி முப்பது நிமிடங்களில் ஒரு லட்சம் பேர் பார்த்தார்கள். ஆனால் விவேகம் பட டீசரை ஐம்பது நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைகிறார்கள் அஜீத் ரசிகர்கள்.
விவேகம் டீசர்:
https://www.youtube.com/watch?v=p9DLbyPSgfA&feature=youtu.be