
மகாராஷ்டிராவில் உள்ள ஷிர்டி சாய்பாபா கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு இலவச உணவு அளிக்கபப்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது கோயிலில் சாப்பாடு ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. ஏற்கெனவே, சாய்பாபாவை தரிசிப்பதற்காக வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு டீ, காபி, பால், பிஸ்கட் மற்றும் மினரல் வாட்டர் ஆகியவை இலவசமாக கொடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel