
வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதி +2 மாணவர் இம்ரான் விஷப்பூச்சி கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெள்ள பாதிப்பில் பலியானோருக்கு தருவது போலவே இம்ரான் குடும்பத்தாருக்கும் அரசு நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.
– பத்திரிகை டாட் காம்
Patrikai.com official YouTube Channel