
நாளைக்காவது மழைநிக்குமா என்கிற கவலையைவிட விஜயின் அடுத்தபடத்தை இயக்கப்போவது யாரு அப்படிங்கிறதுதான் மண்டையை குடையுது! (முறைக்காதீங்க பாஸ்.. சும்மா ஒரு இண்ட்ரோ..!)
இப்போ, அட்லீ இயக்கத்துல விஜய் நடிச்சிகிட்டிருக்கார். அடுத்து அவரை இயக்கப்போறது எஸ்.ஜே. சூர்யாதான் அப்படின்னு ஒரு நியூஸ் உலவுச்சு. ஆனா இப்போ அவரு இல்லே.. கார்த்திக் சுப்புராஜ்தான் அப்படின்னு ஒரு பேச்சு! விஜய்யை இரண்டு முறை சந்திச்சு பேசிட்டாராம்!
கார்த்திக் சுப்புராஜ் தரமான இயக்குநர் மட்டுமில்ல.. தன்மானம் உள்ள இயக்குரும் கூட!
தன்னோட கதை உரிமையை காப்பாத்த கோர்ட் வரை போன நல்ல படைப்பாளி!
விஜய்கூட அவர் சேர்ந்தா மாஸ் + க்ளாஸ் தான்!
வாழ்த்துகள்!
Patrikai.com official YouTube Channel