
“Kuwait-தமிழ் பசங்க” முகநூல் பக்கத்தில் இருந்து:
குவைத்தில் பணி புரியும் வெளிநாட்டினர், 250 தினார் சம்பளம் பெற்றால்தான் தங்கள் குடும்பத்தினையும் உடன் அழைத்துக்கொள்வதற்கு விசா (பேமிலி விசா) பெற முடியும்.
அந்தத் தொகை தற்போது 450 தினாராக உயர்த்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், ஏற்கெனவே குடும்பத்துடன் அங்கு வசிப்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று அந்நாட்டு மனித உரிமை ஆணைய சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel