ரவுண்ட்ஸ்பாய்:

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை எல்லாமே கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும். அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லேனு கேள்விப்பட்டா போதும்… கோயில் கோயிலா வேண்டிக்கிட்டு பரிகாரம் பண்ணுவாங்க… தீச்சட்டி ஏந்தறதிலேருந்து, மண் சாப்பாடு சாப்புடுறதுன்னு… ம்!
இதெல்லாம் ஒரு பக்கம்னா.. கவிஞரு சிநேகனோட இந்த கதறல் (!) வீடியோவை பாருங்க.. நானே கலங்கிட்டேன்!
“என்னம்மா ஆச்சு உங்களுக்கு? சீக்கிரம் வாங்கம்மா வீட்டுக்கு!” அப்படின்னு தன்னோட கவிதையைப் புலமையையும் காட்டி, உருகி உருகி பேசியிருக்காரு. “அம்மா.. அம்மா”ன்னு கதறியிருக்காருன்னே சொல்லலாம்!
இவரோட இந்த உருக்கமான பாசத்துக்காகவாவது சீக்கரமா ஜெயலிலதா நலம் பெற்று வரணும்!
ஆங்… இன்னொரு தகவல் சொல்ல மறந்துட்டேன். சிநேகன் கவிஞரு மட்டுமில்லே.. நடிகரும்கூட! ரெண்டு படத்துல நடிச்சிருக்காரு.
சிநேகனோட வீடியோ..
https://www.facebook.com/snehan.sivaselvam/videos/vb.100002554352134/1097627956999006/?type=2&theater
Patrikai.com official YouTube Channel