neps
1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
1928 – பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார்.
1980 – இஸ்ரேல் தனது பழைய நாணயமான பவுண்டை ஒழித்துவிட்டு ஷிகில் எனும் புதிய நாணயத்தை அறிமுகம் செய்தது.
1989 – இனித்யாவின் முதல் நீர்முழ்கிக் கப்பல் ‘ஷில்கி’ கப்பல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
2007 – இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார்.
செப்டம்பர் 30 (September 30) கிரிகோரியன் ஆண்டின் 273 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 274 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 92 நாட்கள் உள்ளன.
சிறப்பு நாள்
விடுதலை நாள் (போட்சுவானா, 1966)
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்
இறப்பு
420 – ஜெரோம், உரோமானியப் புனிதர் (பி. 347)
1897 – லிசியே நகரின் தெரேசா, பிரான்சியப் புனிதர் (பி. 1873)
1974 – இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர், கவிஞர் (பி. 1898)
1985 – சார்லஸ் ரிக்டர், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1900)
2004 – காமினி பொன்சேகா, சிங்கள நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. 1936)
2008 – ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926)
2010 – சந்திரபோஸ், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர்
2011 – ரால்ஃப் ஸ்டைன்மன், நோபல் பரிசு பெற்ற கனடிய=அமெரிக்க மருத்துவர் (பி. 1943)
பிறப்புகள்
1207 – ரூமி, பாரசீகக் கவிஞர் (இ. 1273)
1550 – மைக்கேல் மாயிஸ்ட்லின், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1631)
1864 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1937)
1870 – சான் பத்தீட்டு பெரென், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1942)
1900 – எம். சி. சாக்ளா, இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி (இ. 1981)
1928 – எலீ வீசல், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2016)
1931 – எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2015)
1941 – கமலேஷ் சர்மா, பொதுநலவாய நாடுகளின் 5வது பொதுச் செயலாளர்
1964 – மோனிக்கா பெலூச்சி, இத்தாலிய நடிகை
1980 – மார்டினா ஹிங்கிஸ், சுவிட்சர்லாந்து டென்னிசு வீராங்கனை
1986 – ஒலிவியர் ஜிரூட், பிரான்சியக் கால்பந்தாட்ட வீரர்
1986 – மார்ட்டின் கப்டில், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்