மாநில செய்திகள்
ஜெயலலிதா குணமடைய வேண்டி பூசணிக்காய் உடைத்து பிரார்த்தனை ஆஸ்பத்திரி முன்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் வழிபாடு
50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி ஜெயலலிதா அறிவிப்பு
ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
கிராமப்புற கோவில் திருப்பணிக்கான நிதி உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு ஜெயலலிதா அறிவிப்பு
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி கொலை; கலவரம் 4 மாவட்டங்களில் போராட்டம்
திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய தடை ஐகோர்ட்டு உத்தரவு
நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் படுகொலை: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
படுகாயமடைந்த ஆட்டோ டிரைவருக்கு உயர் சிகிச்சை அளிக்கவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்
புதிய தனி உரிமை கொள்கைக்கு எதிராக வழக்கு ‘வாட்ஸ் அப்’ செயலிக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு ‘விலகியவர்கள் பற்றிய தகவல்களை நீக்கி விட வேண்டும்
வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் போதுமானது அல்ல காவிரி மேற்பார்வை குழு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
மாநிலங்களில் ஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அருண் ஜெட்லி தகவல்
36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா–பிரான்ஸ் இடையே கையெழுத்தானது
பண்டிகை காலத்தையொட்டி கோதுமை, உருளைகிழங்கு, பாமாயிலுக்கு இறக்குமதி வரி குறைப்பு
காஷ்மீரில் 77–வது நாளாக போராட்டம்: ஊரடங்கு உத்தரவால் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு பேரணி நடத்த முயன்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
பா.ஜனதா தேசிய கவுன்சிலின் 3 நாள் கூட்டம் தொடங்கியது மோடி இன்று கோழிக்கோடு வருகிறார்
சசிகலா புஷ்பா மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 26–ந் தேதி விசாரணை
சிங்கப்பூரில் இருந்து 175 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தில் ஸ்மார்ட்போனில் தீப்பிடித்தது கம்பெனி நிர்வாகிகள் 26–ந்தேதி நேரில் ஆஜராக ‘சம்மன்’
உலகச் செய்திகள்
அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரிய தலைவரை கொல்ல தென்கொரியா திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஹிலாரிக்கு 75 முன்னாள் தூதர்கள் ஆதரவு
சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கல் சிங்கப்பூரில் இந்தியருக்கு 20 மாதம் சிறை
விடுதலை செய்யக்கோரி இலங்கை தமிழர்கள் 20 பேர் சிறையில் உண்ணாவிரதம்
எகிப்தில் இருந்து அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 133 உடல்கள் மீட்பு
வர்த்தகச் செய்திகள்
தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2979(No change) 24 காரட் 10கி
31860(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
50900 (No change) பார் வெள்ளி 1 கிலோ
47560 25(+0.05%)
அதிபர் தேர்தலுக்கு பின் அமெரிக்க அரசு கொள்கைகள் மாறினால் இந்திய சேவைகள் துறை பாதிக்கும்
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களால் மதிப்பிழக்கும் பாரம்பரிய வர்த்தகம்
உடல்நல நிறுவனத்தில் அபினவ் பிந்த்ரா முதலீடு
‘மாஸ்டர் கார்டு – டாப் 100’ல் 5 இந்திய நகரங்கள்
விளையாட்டுச் செய்திகள்
ஜூனியர்’ உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் மொத்தம் 24 பதக்கங்கள் பெற்று, இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது.
ஐ.சி.சி., தரவரிசை: கோஹ்லி ‘நம்பர்–2
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கம் மழையால் ஆட்டம் பாதிப்பு
பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி
“அடுத்த பாரா ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வேன்” சென்னை திரும்பிய மாரியப்பன் பேட்டி
தேசிய ஓபன் சீனியர் தடகளம்: தமிழக அணியில் 37 வீரர்-வீராங்கனைகள்