
கேரளா… ஆச்சரியமளிக்கிறது!
பொது இடங்களில் புகைபிடிப்பதில்லை
மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று குறைவாகவே வாங்க முடியும் ..
மது விடுதிகளில் கட்டாயம் பீயர் ,வைன் மட்டுமே வாங்க முடியும் ..அதுவும் இரட்டை விலையில்…
சாலையில் கண்டபடி சிறுநீர் பெய்ய முடியாது ..
அனைத்து இடங்களிலும் சுத்தம்…
சாலைகள் அழகாகவும் ….
இயற்கை வனங்களில்
கட்டாய சுத்தம்…
வாகனங்களை வைத்துக் கொண்டு கட்டாய பணம் பறிக்கும் காவலர்களும் இல்லை..
இரவு நேர கடைகள் நிறைய இயங்குகின்றன எந்நேரமும் ..
உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது…எந்த ஆர்ப்பாட்டமுமின்றி..
ஒரு பொது ஒழுங்கு ஆச்சர்யமாக கட்டமைக்க பட்டிருக்கிறது…
குறை: தமிழ் பிச்சைக்காரர்கள் மட்டுமே திரிவது….
Patrikai.com official YouTube Channel