
டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் கோவனுக்கு, சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அவரது கைதை விமர்சித்து பலரும், கருத்துக்களையும் படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அதில் கிராபிக்ஸ் படங்களும் அநேகம்.
அப்படி பலரும் பகிர்ந்திருக்கும் கிராபிக்ஸ் படம் இது. கள்ளுண்ணாமை அதிகாரத்தை எழுதியதால் திருவள்ளுவர் கைது என்கிற குறிப்போடு இந்த படம் பலரால் பகிரப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel