புதுடெல்லி:
இந்திய மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா ஆம் ஆத்மியில் இணைந்தார்.
டபிள்யூ டபிள்யூ ஈ (WWE) மூலம் ‘தி கிரேட் காலி’யென உலகமெங்கும்
புகழ்பெற்றார்.2007 ஆம் ஆண்டு WWE உலக ஹெவி வெய்ட் பட்டயம் பெற்றவர்.

இவர் பஞ்சாப் மாகாண காவல்துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது பஞ்சாப்பில் மல்யுத்த பள்ளி ஒன்று நடத்திவருகிறார்.
அடுத்த வருடம் நடைபெறவிருக்கிற பஞ்சாப் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மியில்
இணைந்தார
Patrikai.com official YouTube Channel