லக்னோ:
த்திரபிரதேசத்தில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா வதேரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கிறது.    இத் தேர்தலில் வெற்றிபெற, பா.ஜ.க, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
download (3)
இந்த நிலையில்  உ.பி. மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா வதேரா நியமிக்கப்பட்டுள்ளார்.