
அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் வேட்பாளராக ப.தனபால் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதேபோல் சட்டப்பேரவை துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் அவை முன்னவர் மற்றும் கொறடாவை நியமித்து சட்டப்பேரவை செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதிமுக சட்டமன்றக் கொறடாவாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
Patrikai.com official YouTube Channel