ra1
2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். முதல்கட்ட பரப்புரை நாளை மறுநாள் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து 01.05.2016 முதல் 14.05.2016 வரை இரண்டாம் கட்ட பரப்புரை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
niv