ஞாயிறன்று தீபா கர்மாகர் ஒலிம்பிக் தகுதி பெற்ற முதலாவது இந்திய ஜிம்னாஸ்டிக் என்ற வரலாறு படைத்தார். ரியோ டி ஜெனிரோவில் உள்ள இறுதி தகுதி மற்றும் ஒலிம்பிக் டெஸ்ட் போடியில் , பெண்கள் பிரிவில் ஒன்பதாம் இடம் பிடித்து ஒலிம்பிக் தகுதி பெற்றார்.

2014 ல் கிளாஸ்கோவில் உள்ள காமன்வெல்த் விளையாட்டில் கர்மாகர் ஒரு பதக்கம் (வெண்கல) வென்ற முதல் இந்திய பெண் ஜிம்னாஸ்டிக் வீரர் என்று வரலாறு படைதிருத்தர். பின்னர் அவர் கடந்த நவம்பரில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பெறும் முதல் இந்திய பெண் ஜிம்னாஸ்டிக் ஆனார் .
திரிபுரா மாநில சொந்தமாக கொண்ட கர்மாகர் மேலும் சாதனைகள் புரிய patrikai .com வாழ்த்துகிறது.
Patrikai.com official YouTube Channel