இன்று ஹைதெராபாத்ல் IPL 2016 எட்டாவது போட்டி சன்ரைஸ் ஹைதெராபாத் அணிக்கும் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது.
டோஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஹைதராபாத் முன்னணி வீரர்கள் தவன் மற்றும் வார்நேர் 4 வது ஓவரில் விக்கெட் பறிகொடுத்தனர். அடுத்த வந்த ஹென்ரிக்ஸ் மற்றும் ஹூடா சொற்ப ரன்களுக்கு அவுட் அனார் 10 வது ஓவரில் ஹைதரபாத் அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்களை இலந்தது. மோர்கன் அரை சதம் மற்றுமே அணிய்க்கு வலுசேர்த்தது. ஹைதரபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா வின் மோர்கல் மற்றும் உமேஷ் யாதவ் சிற்பக பௌலிங் செய்தனர்.
143 ரன் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்யவந்த கொல்கத்தா கேப்டன் கம்பீர் மற்றும் உத்தப்பா ஜோடி தங்களுது நிதானமான பட்டிங் மூலம் 10 ஓவர் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்தனர். உத்தப்பா மற்றும் ரஸ்ஸல் அடுத்து அடுத்து தங்களது விக்கெட்களை இலக கம்பீர் தனது நிதானமான அட்டம் மூலம்
கொல்கட்டவை 19 வது ஓவரில் வெற்றி பெற செய்தார். 90 ரன்கள் எடுத்த கம்பீர் ஆட்ட நாயகன் என அறிவிக்கபட்டர். மேலும் IPL 2016 அதிக ரன் இது வரை முதலாவதாக இருப்பதால் அவருக்கும் ஆரஞ்சு குள்ள (Organge Cap) வழங்கப்பட்டது.
சன்ரைஸ் ஹைதெராபாத் 142/7 (மோர்கோன் 51, ஓஜா 37, யாதவ் 3/28) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 146/2 (18.2) (கம்பீர் 90*, உத்தப்பா 38) கொல்கத்தா எட்டு விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.