திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் பட்டியல்
வாணியம்பாடி – சையத் பாரூக்
கடையநல்லூர் – கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்
மணப்பாறை – முகமது நிஜாம்
பூம்புகார் – ஏ.எம்.ஷாஜகான்
விழுப்புரம் – எஸ்.எம்.அமீர் அப்பாஸ்