
நாடு முழுவதும் லோக்பால் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், வாக்கு இயந்திரங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் இடம்பெறுவதை எதிர்த்தும் காந்தியவாதி அன்னா ஹசாரே தலைமையில் ஆக்ரா நகரில் நாளை நடைபெறவிருந்த போராட்டம் அவரது உடல்நலக் குறைவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel