இறுக்கம் காட்டியது காங்கிரஸ் இனங்கியது திமுக சோனியா கருணாநிதி தொலைபேசி உரையாடலில் இன்று சுமூக உடன்பாடு எட்டியது! தில்லி தகவல்!

திமுக காங்கிரசில் கூட்டனியில் கடந்த மூன்று நாட்களாக இழுபறி நீடித்த நிலையில் தங்கபாலு, ஈவிகேஎஸ், உள்ளிட்டோர் தில்லி மேலிட அவசர அழைப்பின் பேரில் நடத்தப்பட்ட ஆலோசனையில் இறுக்கம் காட்டியது காங்கிரஸ் இன்று நடந்த ஆலோசனை முடிவில் சோனியாகாந்தி திமுக தலைவர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டனியில் காங்கிரசுக்கு 40-இடங்கள் மேலும் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கவும் முடிவு செய்ததால் இனங்கியது திமுக இதனால் கூட்டனியில் சுமூக உடன்பாடு எட்டியதாக தில்லி வட்டாரத்தில் வந்த தகவல் உறுதி செய்யப்பட்டன விரைவில் தமிழகம் வரவுள்ள தமிழக பொறுப்பாளர்கள் ஏப்ரல்-2 ந்தேதிவாக்கில் தொகுதி இறுதி செய்யப்படலாம்.
Patrikai.com official YouTube Channel