
கொல்கத்தாவில் கட்டி முடிக்காத பலம் ஒன்று சரிந்தது. பாலம் இடம் பாரா பஜார் என்ற இடத்தில் இந்த பலம் உள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெறுகின்றன. குறைந்தது ஒரு 100 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிஇருக்கவேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.
நேரில் பார்த்தவர்களின் கூற்றின்படி உரத்த வெடிப்பு மற்றும் ஒரு நொறுங்கியதில் சத்தம் கேட்டது , பலத்தின் அடி பகுதில் எரிபொருள் தொட்டி தீ ஏற்பட்டது என்று மேலும் மக்கள் கூறினார்.
தேசிய பேரிடர் படையின் இரண்டு குழுக்களை அங்கு விரைந்து உள்ளது மற்றும் மீட்புப் பணிகளில் தீ அணைப்பு அதிகரிகள் உதவி செய்து வருகின்றன.
Patrikai.com official YouTube Channel