
திமுக கூட்டணியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் ’’சமூக சமத்துவ படை’’ அமைப்புக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திமுகவின் சின்னத்திலேயே போட்டியிடுவது என்றும் இறுதி செய்யப்பட்டுள்ளது என்று சிவகாமி செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel