national-award1
சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிறந்த பின்னணி இசை : இளையராஜா (தாரை தப்பட்டை)
சிறந்த படம் : பாகுபலி
சிறந்த நடிகர் : அமிதாப் (பிக்கு)
சிறந்த நடிகை : கங்கனா (தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த இயக்குநர் : சஞ்சய் லீலா பன்சாலி
சிறந்த துணை நடிகர் : சமுத்திரகனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை : தன்வி ஆஷ்மி (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த எடிட்டிங் : கிஷோர் (விசாரணை)
சிறந்த குழந்தை : துரந்தோ
சிறந்த நடனம் : ரெமோ டி சோஷா (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த பொழுதுபோக்கு படம் : பாஜிராவ் மஸ்தானி
சிறந்த சமூகசேவைக்கான படம் : நிர்ணயாகம் (மலையாளம்)
சிறந்த அனிமேஷன் படம் : டுக் டுக்
சிறந்த மொழிப்படங்கள்
விசாரணை (தமிழ்)
கஞ்சே (தெலுங்கு)
பத்தேமரி (மலையாளம்)
தம் லகா கி கைசா (ஹிந்தி)
பிரியமாணசம் (சமஸ்கிருதம்)
திதி (கன்னடம்)
சவுத்தி கூட் (பஞ்சாபி)
எனிமி (கொங்கனி)
பகாடா ரா லுஹா (ஒடியா)