சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக,   சென்னையில் நாளை (அக். 22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது.

அதுபோல,  கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் நாளை (22.10.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

https://patrikai.com/tomorrow-morning-all-stations-in-chennai-will-cross-100-mm-easily-tn-weatherman-pradeep-john-info/