லஸ்கா

மெரிக்க நாட்டில் அலெஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.58 மணிக்கு (இந்திய நேரப்படி)அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது.

சிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலஸ்கா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய ரிங்க் ஆப் பயர் என்ற இடத்தில் அமைந்து உள்ளது.

னவே இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை/